அண்ணா நினைவு நாள்: ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் அஞ்சலி
அண்ணா நினைவு நாளையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடத்தில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதியில் அண்ணாவின் 50வது நினைவுநாளையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. பின் அவரது நினைவிடம் வரை சென்று அங்கு மலரஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.