ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் உள்ள நிலையில் சமூகத்தில் வரும் ஏற்படும் நிலைகளை அதிக அளவில் அக்கறை காட்டி வருகிறார்.
தற்போது ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக பிசியாக இருக்கிறார். இவர் கதிராமங்கலம்,ஜல்லிக்கட்டு ,ஒகி புயல் என பல புரட்சிகளில் அவரின் குரல் ஒலித்தது.
அதே நேரத்தில் டாக்டர் அனிதாவின் விசயத்தில் குரல் கொடுத்தார். இந்நிலையில் தற்போது இன்று அனிதாவின் 18வது பிறந்த நாளில் ஜி.வி.பிரகாஷ் தன் டிவிட்டரில் டாக்டர் அனிதாவிற்கு பதிவிட்டுள்ளார்.
அதில், எங்கள் ஆருயிர் தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…