தமிழகத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அது போக மீதி விழுக்காடு பொது பிரிவு (இடஒதுக்கீடு இல்லாத பிரிவு) என ஒதுக்கப்பட்டு வருகிறது. அதனை உயர்த்தி 90-100 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வரவேண்டும். – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
இடஒதுக்கீடு குறித்து பாமக தலைவருமான மாநிலங்களைவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.
அவர் கூறுகையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் இடஒதுக்கீட்டை 81 விழுக்காடு உயர்த்தியுள்ளார். அது வரவேற்க்கதாக்கது. அதில், பழங்குடியினருக்கு 20 முதல் 32 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனை முழுமையாக நான் வரவேற்கிறேன்.
உச்சநீதிமன்றம் 50 விழுக்காட்டுக்கு மேலே இடஒதுக்கீட்டில் உயர்திக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மத்திய அரசு இது குறித்து சட்டம் கொண்டு வரவேண்டும். இப்போதும் எந்த தடையும் இல்லை. இருந்தாலும் சட்டம் வந்தால் இடஒதுக்கீடு இன்னும் அதிகரிக்கும்.
தமிழகத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அது போக மீதி விழுக்காடு பொது பிரிவு (இடஒதுக்கீடு இல்லாத பிரிவு) என ஒதுக்கப்பட்டு வருகிறது. அதனை உயர்த்தி 90-100 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வரவேண்டும். இதுதான் பெரியார் நினைத்த இடஒதுக்கீடு.
அதில், பிராமணர்களுக்கு , ரெட்ட்டயர், செட்டியார், நாடார், தேவர், வன்னியர் என அனைவருக்கும் இடத்தை ஒதுக்கிவிடுங்கள் என அரசுக்கு கோரிக்கை வைத்தார்அன்புமணி ராமதாஸ்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…