வாக்குப்பதிவு செய்த அன்புமணி ராமதாஸ்

Default Image

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பாமக கட்சியின் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி திண்டிவனம் வாக்குச்சாவடியில், தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்