விடா முயற்சிக்கு எடுத்துக்காட்டு விவசாயியின் வாழ்க்கை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சிட்டி யூனியன் வங்கி 116ஆம் ஆண்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், எந்த தொழிலையும் ஏளனமாக பார்க்காமல் அதில் இருந்தும் நாம் கற்றுகொள்ளலாம். அரசு அதை செய்யவில்லை இதை செய்யவில்லை என்று கூறுவதை விட்டுவிட்டு விடா முயற்சி உடன் செய்லபட வேண்டும். விடா முயற்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு விவசாயியின் வாழ்க்கை தான்.
அதனால் தான் ஒரு விவசாயி உயிரை விடும் போது நம் அனைவருக்கும் மனது தவிக்கிறது. ஆசிரியர் உதவி இல்லாமல் யாரும் எதையும் கற்று கொள்ள முடியாது. எனவே நல்லதை கற்று தர மத குரு தேவையில்லை. நல்ல விஷயங்களை யார் சொன்னாலும் அவர்கள் குரு தான் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : இன்று இந்திய ரயில்வே துறையின் சார்பாக காலியாக உள்ள 32,438 RRB லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்வு…
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…