நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அத்தியா கிணற்றை ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த சில வாரங்களாகவே பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.
அந்த வகையில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நம்பியாறு அணை நிரம்பியதால் அதன் இடது மற்றும் வலது புற கால்வாய்கள் மூலம் தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீர் அப்பகுதியில் உள்ள இரண்டு கிணறுகளுக்குள் பாய்கிறது.
இந்தக் கிணற்றிற்கு பல மாதங்களுக்கு தண்ணீர் தொடர்ந்து சென்றாலும் இதுவரை நிரம்பியது இல்லை என்று கூறுகின்றனர். இந்த கிணற்றுக்குள் தண்ணீர் செல்வதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும் என கூறப்படும் நிலையில், எவ்வளவு தண்ணீர் சென்றால் நிரம்பாத இந்த கிணற்றை, அப்பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…