பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு ரூ.1 கூடுதல் வரி, தங்கம் இறக்குமதி வரி 12.5 % அதிகரிப்பு
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.பெட்ரோல், டீசல் மீது செஸ் வரி அதிகரிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார் . 1 லிட்டர் பெட்ரோல், டீசல் மீதான ‘செஸ் வரி’ தலா 1 ரூபாய் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஆனால் பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் இந்த அறிவிப்பை வெளியிட்டதும் , எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினார்கள். மேலும் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான வரி 10 % -லிருந்து 12.5 % உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024![Today Live 19122024](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Today-Live-19122024.webp)
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024![Director Vetrimaran - Vijay sethupathi from Viduthalai 2 movie](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Director-Vetrimaran-Vijay-sethupathi-from-Viduthalai-2-movie.webp)
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/kothandaraman-actor.webp)
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024![arudra darisanam (1)](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/arudra-darisanam-1.webp)