கூடுதலாக 20% மாணவர்களை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கலாம் என கல்லூரிக்கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வந்தாலும் தற்போது அரசு மக்களுக்காக சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
எனவே, கூடுதலாக 20 சதவீத மாணவர்களை கல்லூரியில் சேர்த்துக் கொள்ளாமல் என கல்லூரி கல்வி இயக் கம் அனுமதி அளித்துள்ளது. மேலும் கூடுதலாக மாணவர்களைச் சேர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்களில் அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…