தமிழகத்தில் இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி பிற நோயால் பாதிக்கப்பட்ட 63 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் இன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 70-ஐ எட்டியது.
இன்று ஒரே நாளில் 70 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,551 ஆக உயர்ந்துளளது. இன்று உயிரிழந்தோரில் 50 வயதிற்கு உட்பட்ட 8 பேரும், 70-80 வயதில் 17 பெரும் உயிரிழந்துள்ளனர். அதில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 25 வயது இளைஞர் உயிரிழந்தார். மேலும் இன்று தனியார் மருத்துவமனையில் 21 பேரும், அரசு மருத்துவமனையில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 7 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025