சில நாட்களுக்கு முன்னர், அமமுக கட்சி பிரமுகர் புகழேந்தி சம்மந்தப்பட்ட வீடியோ ஒன்று அமமுக இணையதள பக்கங்களில் வெளியாகி வைரல் ஆனது. அந்த வீடியோவில் புகழேந்தி அவர்கள் பேசும்போது, டிடிவி தினகரனை மீண்டும் அரசியலுக்குள் கொண்டுவந்து தமிழ்நாடு முழுக்க தெரிய வைத்தது நாம் தான். என பேசியிருப்பார்.
இந்த வீடியோ அரசியல் வட்டாரத்தில் மிகவும் வைரலானது. டிடிவி தினகரனுக்கும், புகழேந்திக்கும் இடையே அதிருப்தி நிலவுவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், புகழேந்தி கூறும்போது, விரைவில் டி.டி.வி.தினகரனை சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது அமமுக கட்சியின் சார்பாக வெளியான செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் 14 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில் புகழேந்தியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இதனால் மீண்டும் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…