#BREAKING: டிடிவி தினகரனை முதல்வராக்க அமமுக தீர்மானம்..!

அதிமுகவை மீட்டெடுத்து டிடிவி தினகரனை முதல்வராக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் கழகத்துணைத் தலைவர் S.அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில் காலை 9 மணிக்கு தொடங்கியது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றி தமிழகத்தின் 10 இடங்களை காணொளி வாயிலாக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில், அதிமுகவை மீட்டெடுத்து டிடிவி தினகரனை முதல்வராக்கவும், அமமுக கூட்டணி குறித்து முடிவு எடுக்க பொதுச்செயலாளர் தினகரனுக்கு அதிகாரம் அதிமுகவை மீட்டெடுக்க அனைவரும் அயராது உழைக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025