ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவினரால் ஓரம்கட்டப்பட்ட டி.டி.வி.தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியைத் துவங்கிச் செயல்பட்டு வருகிறார். இந்த கட்சியில் செந்தில் பாலாஜி. அவருக்கு தினகரன் தரப்பில் சகல மரியாதைகளும் கொடுக்கப்பட்டு வந்தது.
ஆனால் அவர் திடீரென்று அமமுகவிலிருந்து விலகி, தி.மு.க.வில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை தொடர்ந்து இன்று அ.ம.மு.க. புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் குழ.சண்முகநாதன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்தார்.
. இதையடுத்து அ.ம.மு.க சிறப்பில் வெளியான செய்திக்குறிப்பில், கழகத்தின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், குழ.சண்முகநாதன் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…