சென்னையில் வலம் வரும் amma patrol வாகனம்!
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ‘அமமா பேட்ரோல்’ என்ற புதிய ரோந்து வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனத்தின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று துவக்கி வைத்துள்ளார்.
மத்திய மாநில அரசுகள் இணைந்து ‘பிங்க்’ நிற ரோந்து வாகனத்தை உருவாக்கியுள்ளது. இந்த வாகனத்தில் குழந்தைகளுக்கான உதவி எண் 1098 மற்றும் பெண்களுக்கான உதவி எண் 1091 போனற எண்கள் வாகனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.