அமித் ஷா விருந்து !டெல்லி செல்கிறார் முதலமைச்சர் பழனிச்சாமி

Default Image

இன்று காலை முதலமைச்சர் பழனிச்சாமி டெல்லி செல்கிறார் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித்ஷா இன்று விருந்து அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் டெல்லி விருந்தில் கலந்துகொள்ள வருமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமித்ஷா அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.எனவே இன்று காலை முதலமைச்சர் பழனிச்சாமி டெல்லி செல்கிறார் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 23ஆம் தேதி எண்ணிக்கை நடைபெறும் சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வது  முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்