திருக்கோவிலூருக்கு நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பரப்புரையாற்ற வருகிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெறவுள்ளது. இதனால், தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. தங்கள் போட்டியிடம் தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் நடத்தி வருகிறார்கள். மேலும், இவர்களுக்கு ஆதரவாக கட்சி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரபலங்கள் பிரசாரம் செய்கின்றனர்.
இதைத்தொடர்ந்து, பாஜக மற்றும் கூட்டணி கட்சியை ஆதரித்து பாஜக சார்பில் பிரதமர் மோடி, ஜே.பி நட்டா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர்கள் பலர் ஆகியோர் தமிழகம் வருகிறார்கள்.
இந்நிலையில், திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் வி.ஏ.டி.கலிவரதனை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்ள நாளை வருகிறார். புதுச்சேரியில் இருந்து நாளை காலை 11 மணிக்கு ஹெலிகாப்டரில் வரும் பொதுக்கூட்ட மேடைக்கு காரில் செல்கிறார்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…