மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக

Default Image
  • தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும்,இடைத்தேர்தலும்  நடைபெற உள்ளது.
  • மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும்,இடைத்தேர்தலும்    நடைபெற உள்ளது.காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

 மக்களவை தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40-மக்களவை தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக.

மக்களவை  தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்:

 

  1. வடசென்னை – சந்தான கிருஷ்ணன்
  2. அரக்கோணம் – பார்த்திபன்
  3. வேலூர் – பாண்டுரங்கன்
  4. கிருஷ்ணகிரி – கணேச குமார்
  5. தருமபுரி – பழனியப்பன்,
  6. திருவண்ணாமலை – ஞானசேகர்
  7. ஆரணி – செந்தமிழன்
  8. கள்ளக்குறிச்சி – கோமுகி மணியன்
  9. திண்டுக்கல் – ஜோதிமுருகன்
  10. கடலூர் – கார்த்திக்
  11. தேனி – தங்கதமிழ்செல்வன்
  12. விருதுநகர் – பரமசிவ ஐய்யப்பன்,
  13. தூத்துக்குடி – புவனேஸ்வரன்
  14. கன்னியாகுமரி – லெட்சுமணன்

 

தேனி மக்களவை தொகுதி  அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் துணை முதல்வர் மகனை எதிர்த்து களம் இறங்குகிறார் தங்க தமிழ்செல்வன்

தேனி தொகுதியில் தினகரன் போட்டியிடுவார் என கூறப்பட்ட நிலையில், தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். 

டைத்தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்: 

  1. தஞ்சாவூர்- ரங்கசாமி,
  2. ஆண்டிப்பட்டி – ஜெயகுமார்,
  3. பெரியகுளம் – கதிர்காமு,
  4. விளாத்திகுளம் – ஜோதிமணி
  5. சோளிங்கர்- T.G.மணி B.Sc.,
  6. பாப்பிரெட்டிபட்டி – D.K.ராஜேந்திரன்  
  7. நிலக்கோட்டை (தனி) – R.தங்கதுரை 
  8. திருவாரூர் -S.காமராஜ்   
  9. தட்டாஞ்சாவடி(புதுச்சேரி)-N.முருகசாமி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்