பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.இதன் பின்னர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூரில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.வேலூர் தொகுதியில் 28 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
ஆம்பூரில் இஸ்லாமிய அமைப்பினருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார் .இந்த ஆலோசனை கூட்டமானது ஒரு தனியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது .
இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக சார்பாக போட்டியிடும் கதிர் ஆனந்தும் கலந்துகொண்டார் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது இந்த கூட்டமானது ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.இது குறித்து புகார் எழுந்ததை அடுத்து முறையான அனுமதி பெறாமல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதால் மண்டபத்திற்கு சீல் வைக்கப்படுவதாக குறிசீல் வைத்து சென்றுள்ளனர் .
மண்டபத்தின் மேலாளரிடம் இதில் எதற்க்காக கூட்டம் நடைபெற்றது,எத்தனை பேர் கலந்து கொண்டனர் என்று தேர்தல் அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர் .
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…