தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்.!

கேரளாவிலிருந்து வந்த ஆம்புலன்ஸ் தமிழக எல்லையான புளியரை சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. துபாயில் இருந்து வந்த, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ள தமிழகர்கள் 3 பேர் கேரளாவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டதால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
விசாரணைக்கு பின்னர் ஆம்புலன்சில் வந்த 3 பேரும் கேரளாவுக்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். தமிழகத்தில் இன்று ஊரடங்கு பின்பற்றி வரும் நிலையில், பல விஷயங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025