செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் உள்ள சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் தீ பிடித்துள்ளது. ஆம்புலன்ஸில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனம் முழுவதும் எரிந்து சேதமடைந்துள்ளது.
மேலும் வாகனத்திலோ, வாகனம் நிறுத்தப்பட்டிருந்த வளாகத்திலோ யாரும் இல்லை. எனவே எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த விசாரணையை செங்கல்பட்டு போலீசார் நடத்தி வருகின்றனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…