சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுடன் பிரான்ஸ் நாட்டு தூதுவர் சந்திப்பு…!

சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுடன் பிரான்ஸ் நாட்டு தூதுவர் இம்மானுவேல் லெனைன் சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுடன் பிரான்ஸ் நாட்டு தூதுவர் இம்மானுவேல் லெனைன் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, சென்னை மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு பிரான்ஸ் தொடர்ந்து ஆதரவளிக்கும் என தூதுவர் உறுதி அளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளை ஸ்மார்ட் மாடர்ன் வகுப்புகளாக தரம் உயர்த்துதல், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு பிரான்ஸ் நிதியுதவி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025