பிரதமர் மோடியின் ஆட்சியால் அம்பானி மற்றும் அதானிகளுக்கு தான் பலன்..!வசந்தகுமார்
பிரதமர் மோடியின் ஆட்சியால் அம்பானி மற்றும் அதானிகளுக்கு தான் பலன்என்று சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாகர்கோவிலில்சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் கூறுகையில்,கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்தாலும், மேகதாது அணை விவகாரத்தை பொறுத்தவரை, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தமிழக நலன் தான் முக்கியம் . பிரதமர் மோடியின் ஆட்சியால் அம்பானி மற்றும் அதானிகளுக்கு தான் பலன் . மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை கொண்டு வந்தால் தான், மத்திய அரசு திட்டங்களை மக்கள் வரவேற்பார்கள் என்றும் வசந்தகுமார்
தெரிவித்துள்ளார்.