அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்ததாக…. தினகரன் ஆதரவாளர்கள் கைது….!
அமைச்சர் ஜெயக்குமாரை ரங்க நாதன் என்பவர் யூடியூபில் விமர்சித்துள்ளார். தினகரனின் ஆதரவாளரான தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ரங்கநாதனை ஓமலூர் அருகே தாராபுரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் தினகரனின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.