மாற்று சான்றிதழ் கேட்கும் மாணவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் – மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம்

மாற்று சான்றிதழ் கேட்கும் மாணவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
அனைத்து பள்ளிகளிலும் தற்போது மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், தனியார் பள்ளி நிர்வாகங்கள், மாணவர்களிடம் ஒரு ஆண்டுக்கான கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்தினால் மட்டுமே டிசி தரமுடியும் என நிர்பந்தம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம், மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கேட்டால் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நடப்பு ஆண்டுக்கான கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்தினால்தான் மாற்று சான்றிதழ் தர முடியும் என நிர்பந்திக்க கூடாது என்றும் தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025