கொரோனா தாக்கம் உலக நாடுகளை மிரட்டி வருவதால் பல நாடுகள் ஊரடங்கு பிறப்பித்துள்ளது.இதையெடுத்து இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்த நிலையில் , மீண்டும் மேலும் 14 நாள்கள் ஊரடங்கை நீட்டித்து பிரமர் மோடி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் நாளை முதல் சில துறைகளில் ஊரடங்கு தளர்த்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.இதனால் பத்திரப்பதிவு அலுவலகங்கள் நாளை முதல் செயல்படத் துவங்கும் என பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் , அலுவலகங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும், அனைத்து பணியாளர்களும் முகக் கவசம் அணிந்து பணிகளை செய்ய வேண்டும்.
பொதுமக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து தான் அலுவலகத்திற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். ஒரு மணிநேரத்திற்கு 4 டோக்கன் வீதம் ஒரு நாளைக்கு 24 டோக்கன்கள் வரை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…