அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3D, 7D திரையரங்கம், ஹூடோரியம் அமைக்க நிதி ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு

tamilnadu government

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3D, 7D திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3D, 7D திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. வன விலங்குகளை அவற்றின் வாழ்விடங்களில் பாதுகாக்க வேண்டிய அவசியம், இயற்கை பாதுகாப்பு குறித்த ஆர்வத்தை இளம் மனங்களில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், புதிய மிருகக்காட்சி சாலை அருங்காட்சியகம், வனவிலங்குகளை புதிய வழியில் கண்டறிய காட்சி மாதிரியுடன் விளக்க வளாகம் அமைக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்