#BigBreaking:திமுக கூட்டணியில் விசிக க்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு;தொண்டர்களிடையே சலசலப்பு கையெழுத்தாகிறது ஒப்பந்தம்

Published by
Dinasuvadu desk

திமுக கூட்டணியில் விசிக 6 தொகுதிகளை ஏற்கமாட்டோம் என்று சென்னை மாவட்ட நிர்வாகிகள் முழக்கம் ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

விசிக வின் அவசர ஆலோசனை கூட்டம் அசோக் நகரில் உள்ள அலுவலகத்தில் வைத்து தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுதே சென்னை மாவட்ட நிர்வாகிகள் 6 தொகுதிகளை ஏற்கமாட்டோம் என்று முழக்க மிட்டனர்.இதனையடுத்து வெளியே வந்த திருமாவளவன் தலைமையின் பேச்சுக்கு கட்டுப்பட வேண்டும் என்று கூறிவிட்டு சென்றார் .

இதனிடையே திமுக கூட்டணியில்  6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.சற்று நேரத்தில் திமுக-விசிக இடையேயான தொகுதி பங்கீடு சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

32 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

36 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

56 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

1 hour ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

2 hours ago