திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி வருகிறது. இதைத்தொடர்ந்து, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி , அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆகியவைகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளது.
கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளுக்கு தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்ட நிலையில், மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த ஒரு தொகுதியிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி உதயசூரியனில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய, எடப்பாடி பழனிசாமி மாற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார வாதம்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2024-25 சீசனுக்கான (அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30,…
வாடிகன் : கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும் உலகின் 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் ஆன்மீகத் தலைவருமான போப் பிரான்சிஸ் (Pope Francis)…
சென்னை : 3 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் தமிழக சட்டப்பேரவை கூடியது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்…
சென்னை : அமைச்சர் கே.என். நேருவின் தொகுதிக்கு உட்பட்ட திருச்சி 10-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த…
வாஷிங்டன் : OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன், ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுடன் பயனர்கள் தொடர்பு…