Breaking: பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் சின்னம் ஒதுக்குவதற்கு கையெழுத்திட வேண்டிய படிவம் ஏ மற்றும் பி யில் அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட அங்கீகாரம் வழங்கியது இந்திய தேர்தல் ஆணையம்.
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்ப கடிதத்தை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் சமர்ப்பித்திருந்தார்.