பிரதமர் மோடியை பிரதமராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் : தமிழிசை

Default Image

பிரதமர் மோடியை பிரதமராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் தமிழிசை கூறியுள்ளார். 

தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் கூறுகையில், விமர்சனம் செய்பவர்கள் போகியோடு விட்டுவிடுங்கள் என்றும், பிரதமர் மோடியை விமர்சனம் செய்யும் போக்கு போகியோடு போகட்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பிரதமர் மோடியை பிரதமராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்