தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் சாலைகளில் வாகனங்கள் செல்வதை பார்ப்பது அரிதாக இருந்தது. அந்த வகையில் சென்னையிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில். கடந்த இரண்டு வாரங்களாக சாலைகளில் எந்த வாகனங்களும் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அவசர தேவைகளுக்காக செல்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். தற்போது தளர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவிற்கு வாகனங்கள் சென்று வருகிறது. இதனையடுத்து இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறுகையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னையில் இன்று முதல் அனைத்து சிக்கல்களும் இயங்கத் தொடங்கும் என்றும், போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அமெரிக்கா : நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக அமெரிக்காவின்…
டெல்லி : ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து சட்டமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று…
சென்னை : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று (நவம்பர் 8) தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.…
சென்னை : சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மீது வைத்து இருக்கும் அன்பைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு வரை…
சென்னை : மது ஒழிப்பு மாநாட்டின் போது, விசிக - அதிமுக கூட்டணி பேச்சுக்கள் , ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : தங்கம் விலை நேற்று நகை பிரியர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக சற்று குறைந்தது. அதாவது, தீபாவளி பண்டிகையை…