நீங்கள் ‘லிப் சர்வீஸ்’ மட்டுமே செய்துள்ளீர்கள்…! கமலை ஆபாசமாக விமர்சித்த வானதி சீனிவாசன்…!

Published by
லீனா

நடிகர் கமலஹாசன் இத்தனை நாட்கள் லிப் சர்வீஸ் மட்டுமே செய்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் வேட்பாளராக  களமிறங்கியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமலஹாசன் அவர்கள் போட்டியிடுகிறார். இருவரும் பிரச்சாரத்தின் போது மாறி, மாறி ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஒரு சில நாட்களுக்கு முன் கமல் வானதியை ‘துக்கடா அரசியல்வாதி’ என விமர்சித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், வானதி சீனிவாசன் பரப்புரையில் போது, நடிகர் கமலஹாசன் என்னை பார்த்து  துக்கடா அரசியல்வாதி என்று கூறுகிறார். அவர் இத்தனை நாட்கள் லிப் சர்வீஸ் மட்டுமே செய்துள்ளார். லிப் சர்வீஸ் என்பதை நீங்கள் இரண்டு அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளலாம். ஒன்று, உதட்டளவில் சேவை செய்வது, மற்றோன்று உதட்டுக்கு சேவை செய்வது. இப்படிப்பட்ட நீங்க என்னை பார்த்து ‘துக்கடா அரசியல்வாதி’ என்று கூறலாமா? என ஆபாசமான முறையில் விமர்சித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

11 minutes ago

“18 வயதில் ரேஸிங் தொடங்கினேன்…ரேஸ் முடியும் வரை நடிக்க மாட்டேன்” அஜித் குமார் அதிரடி அறிவிப்பு!

துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…

14 minutes ago

“திருப்பதியில் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட வேண்டும்” – பவன் கல்யாண்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…

1 hour ago

பள்ளி குழந்தை பலியான சம்பவம் – 3 பேருக்கும் ஜாமின்!

சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…

1 hour ago

மீண்டும், மீண்டுமா? உ.பி-க்கு ரூ.31 ஆயிரம் கோடி! தமிழ்நாட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே!

சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…

2 hours ago

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…

3 hours ago