கஜா புயல் மீட்பு பணியில் அனைத்து துறைகளும் ஈடுபட்டுள்ளது …!துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
கஜா புயல் மீட்பு பணியில் அனைத்து துறைகளும் ஈடுபட்டுள்ளது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், அனைத்து துறைகளும் கஜா புயல் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது .முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதிய உணவுகள், மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.