இன்று அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைப்பு…!
இன்று காந்தி ஜெயந்தி விழா அனுசரிக்கப்படுவதால், மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி, டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இது தொடர்பாக அனைத்து மண்டல, மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி, இன்று காந்தி ஜெயந்தி விழா அனுசரிக்கப்படுவதால், மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.