காவிரி விவகாரம் குறித்து அணைத்து கட்சி கூட்டத்தில் முக்கியமான மூன்று முடிவுகள் எடுக்கப்பட்டன.அதில்,
இன்னும் ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும்.
தண்ணீர் அளவை 192 டி.எம்.சியில் இருந்து 177 டி.எம்.சியாக குறைத்ததை பற்றி எதிர்க்கட்சிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை பெற்று முன்னெடுத்து செல்ல வேண்டும்.
அனைத்து கட்சி கூட்டத்தில் விவசாயிகளையும் சேர்த்து விரைவில் பிரதமரிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தவேண்டும் . என்று முடிவெடுத்துள்ளனர்
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…