அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் பொதுச் செயலாளர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில நிர்வாகிகள்/ மண்டல அமைப்புச் செயலாளர்கள்/ மாவட்ட செயலாளர்கள் மற்றும் அனைத்து பொதுமக்கள் உறுப்பினர்கள் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகள் அடிப்படையில் விதி எண் 14,பிரிவு 4ன் படி, கட்சியின் ஆறாவது பொதுக்கூட்டம் 2021 ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பொதுக்குழு நிகழ்வுகளைச் சிறப்பித்து தர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்தல், மாநில நிர்வாகிகள், மண்டல அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் நியமனம், பொதுக்குழு தீர்மானங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளோடு பிற நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி நிரல் கூடிய விரைவில் பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார் வைப்பது எதற்காக என்றும் இந்த…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பிஎஸ்எல்வி சி-60 (PSLV-C60/SPADEX ) ராக்கெட் எப்போது எந்த தேதியில்…
டெல்லி : மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கல்வி உரிமை சட்டம் (RTE) 2019-ஐ அமல்படுத்தி…
சென்னை : நல்ல படங்கள் வெளியானால் மக்கள் கொண்டாடுவார்கள் என்கிற அளவுக்கு விடுதலை 2 படத்தினை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். முன்பை…
ராஜஸ்தான் : கடந்த 2016, 2020 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன்…
சென்னை :அசத்தலான சுவையில் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் கல்கல் ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ரவை -50…