மக்களே அலர்ட்! தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 6) இந்த இடங்களில் மின்தடை!
மின்தடை : தமிழகத்தில் (ஆகஸ்ட் 06-08-2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
வடக்கு கோவை – எம்ஜிசி பாளையம்
- பொன்னேகவுண்டர் புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னபசெட்டி புதூர், மண்ணிக்கம்பாளையம், கல்லிபாளையம், தொட்டியனூர் சில பகுதிகள், ஊரைக்கல்பாளையம். ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
தென் சென்னை
- முடிச்சூர் : மதனாபுரம், கலைஞர் தெரு, முடிச்சூர் பிரதான சாலை, எஸ்.கே.அவென்யூ, பார்க் தெரு, கே.கே.சாலை, அம்பேத்கர் தெரு,, முத்துமாரியம்மன் கோயில், சுவாமி நகர், வெங்கடாத்ரி நகர், ஏஎல்எஸ் கிரீன்லேண்ட், பாலாஜி நகர், பரத் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
- திருவான்மியூர் : காமராஜ் நகர் 1, 2, 3 மேற்கு தெரு. 2. மேற்கு அவென்யூ, திருவான்மியூர். 3. காமராஜ் நகர் 1வது பிரதான சாலை ஒரு பகுதி. 4. ரங்கநாதபுரம் -கால்வாய் 5. 16, 18 & 20வது குறுக்குத் தெரு, இந்திரா நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.
வடக்கு சென்னை – கேகேடி நகர்
- திருவள்ளுவர் நகர், ராதாகிருஷ்ணன் சாலை, நக்கீரன் தெரு, பிளாக் 6 முதல் 9 வரை. சென்ட்ரல் அவென்யூ, மேற்கு குறுக்குத் தெரு, மணலி உயர் சாலை, தென்றல் நகர், லட்சுமியம்மன் நகர், மீனம்பாள் சாலை 1&2, அபிராமி இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
கரூர்
- தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொறவபட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம் உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
கிருஷ்ணகிரி
- பாகலூர் : பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
- குருபரப்பள்ளி : குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
மதுரை – மெட்ரோ
- குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி. நகர், விஸ்வநாதபுரம், CEOA பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
பல்லடம்
- மூலனூர் : கன்னிவாடி, பாப்பிஸ், விஜிஎல் பட்டி, சிகே பட்டி, எல்எம்என் பட்டி, இ.எஸ்.பாளையம், நகரம்/மூலனூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
- கொளத்துப்பாளையம் : பூனிவாடிஃபீடர், கொளத்துப்பாளையம், கொளிஞ்சிவாடி, மணக்கடவு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
தஞ்சாவூர்
- ஊரணிபுரம், பின்னையூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.
திருப்பூர்
- விண்ணமங்கலம் : உதேயேந்திரம், தென்னம்பேட்டை, அருங்கல்துர்கம், கிரிசமுத்திரம், சின்னப்பள்ளிக்குப்பம், நாச்சார்குப்பம்
- உதயேந்திரம்: கொல்லகுப்பம், ஜாபராபாத், மதனாச்சேரி, சிக்கனகுப்பம், தும்பேரி
- பேர்ணாம்பட்டு : பேர்ணாம்பட்டு டவுன், பாலூர், பல்லாலகுப்பம், எருக்கம்பேட்டை, தனீரி, வாட்டர் ஒர்க்ஸ், கொத்தப்பள்ளி, சத்கர் உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
திருவண்ணாமலை
- மழையூர் : தேரக்கோவில், வயலூர், தாவணி, தேசூர், பெரணமல்லூர், அணைபோகி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4.27 வரை மின்தடை ஏற்படும்.
உடுமலைப்பேட்டை
- கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
விருதுநகர்
- படிக்கசுவைத்தான்பட்டி : வன்னியம்பட்டி, கொத்தங்குளம், வன்னியம்பட்டி, ராஜபாளையம் ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
- மம்சாபுரம் – மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்
- தொட்டிப்பட்டி – முத்துலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.