அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு….! அனைத்து சமூகத்தினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி வழக்கு….!!!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்த கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்த கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இது குறித்து கோவிந்த ராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வரவுள்ளது.