2020 ஜல்லிக்கட்டில் முதல் பரிசு விவகாரத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவர் சுந்தர்ராஜன் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு தவறாக வழங்கப்பட்டதாக கண்ணன் என்பவர் தொடுத்த வழக்கில், கண்ணனுக்கு முதல் பரிசை வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், நீதிமன்ற உத்தரவு படி தனக்கு முதல் பரிசு வழங்கவில்லை என கூறி, பரிசினை வழங்காத அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவர் சுந்தர்ராஜன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கின் கீழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவர் சுந்தர்ராஜனுக்கு பிடிவாரண்ட் பிறபித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…