கஜா புயல் 4 மாவட்ட மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது.மக்கள் தங்கள் அடிப்படை தேவை பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர்.இந்த புயலில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டம் நாகை அம்மாவட்டமே தனி தீவாக காட்சியளிக்கிறது. இன்னும் அம்மாட்டத்தில் பல கிராமங்கள் தனித்து விடப்பட்டுள்ள தீவாக மாறியுள்ளது.அங்குள்ள மக்கள் எப்படி,இருக்கிறார்கள் என்ற கேள்வியே கேள்விக்குறியாகி உள்ளது.மேலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.இந்த புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.மக்கள் தற்போது மின்சாரம் இன்றியும்,அடிப்படை தேவைகள் இன்றியும் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு தரப்பினர் உதவி கரம் நீட்டி வருகின்றனர்.மக்கள்,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,இளைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் உதவிவருகின்றனர். இந்நிலையில் கஜா புயல் நிவாரண பணிகளுக்காக திரைப்பட நடிகர் அஜித் சார்பில் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.
DINASUVADU
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…