போகி பண்டிகையன்று கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசு குறைவாக உள்ளது என தமிழ்நாடு மாசு கட்டுப்பட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு போகி பண்டிகையுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு காற்று மாசு குறைந்து காணப்பட்டது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மக்களிடையே இருந்த விழிப்புணர்வும், ஒத்துழைப்பும் தான் காற்று மாசு குறைந்ததற்கு காரணம் என தமிழக மாசு கட்டுப்பட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல்…
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…