கோவை குடும்ப வன்முறை தடுப்பு நீதிமன்றத்தில் லெப்டினன்ட் அமிர்தேஷ், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி ஆஜரானர்.
கோவை பந்தய சாலையில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் விமானப்படை அதிகாரி ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அதிகாரி விமானப்படை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஆனால், நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதால், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசார் விமானப்படை அதிகாரியை கைது செய்தனர். இதையடுத்து, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விமானப்படை அதிகாரியை ஓரு நாள் மட்டும் ரிமாண்ட் செய்ய உத்தரவிட்ட நிலையில், உடுமலை கிளை சிறையில் விமானப்படை அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ஒருநாள் காவல் முடிந்த நிலையில், கோவை குடும்ப வன்முறை தடுப்பு நீதிமன்றத்தில் லெப்டினன்ட் அமிர்தேஷ், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி ஆஜரானர்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…