அதிமுகவின் சறுக்கல்களுக்கு பாஜக உடன் அவர்கள் காட்டும் நெருக்கமே காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் அதிமுகவின் பின்னடைவுக்கு காரணம். அதிமுக நடத்திய போராட்டத்தில் அரசியல் இருக்கிறதே தவிர வேறொன்றும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் சறுக்கல்களுக்கு பாஜக உடன் அவர்கள் காட்டும் நெருக்கமே காரணம். பாஜகவை எதிர்த்து அதிமுக போராட வேண்டும். ரூ.35க்கு விற்க வேண்டிய பெட்ரோலை ரூ.100க்கு விற்கிறார்கள். இதற்கு காரணம் மத்திய அரசு, ஆனால், அதிமுக அவர்களை எதிர்த்துப் போராடாமல், சிறப்பாக செயல்பட்டு வரும் திமுகவை எதிர்த்து போராடுகிறது என தெரிவித்தார்.
மேலும், இந்து சமய அறநிலையத்துறை அனைத்து சமூக மக்களையும் கோவிலுக்குள் அனுமதித்து சனாதனத்தை ஒழித்து சமதர்மத்தை காத்தது . இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் என்றும் பாஜக கூறுவது கண்டிக்கத்தக்கது என கூறினார்.
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…