மதுரையில் திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுகவின் அனைத்து அறிக்கைகளும் வெற்று அறிக்கையாக இருந்துள்ளது. அதேபோல தான் வங்கி கடன் அறிக்கையும் வெற்று அறிக்கையாகவே இருக்கும்.
திமுகவில் கூட்டணி தொடரும். மாற்றங்கள் இருந்தால் திமுக தலைமை முடிவு எடுக்கும். அழகிரி குறித்து கருணாநிதி எடுத்த நிலைப்பாடுதான். தற்போது வேறு முடிவு எடுக்கவேண்டிய நிலை இருந்தால் அதை திமுக தலைவர் எடுப்பார் என கூறினார்.
அப்போது, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவிற்கு ஸ்டாலினுக்கும் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. திமுகவின் “பி” டீம் தான் சசிகலாவும், டிடிவி தினகரனும் என தெரிவித்தார். இதுகுறித்து மாநில மகளிரணி செயலாளர் கனிமொழியிடம் கேட்டபோது, திமுகவிற்கு எந்த பி டீம் தேவையில்லை. அதிமுக பாரதிய ஜனதா கட்சியின் பி டீமாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…