அதிமுகவில் உள்ள அனைவரும் திமுகவில் இணைந்து பயணிக்க வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி அழைப்பு.
அதிமுகவின் 50 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள், 30 மாவட்ட செயலாளர்கள் எங்களுடன் பேசுகிறார்கள் என்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏக்களின் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டால் நானும் பட்டியலை வெளியிடுகிறேன். திமுகதான் உண்மையான திராவிட இயக்கம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லா தமிழர்களும் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே, அதிமுகவில் உள்ள அனைவரும் திமுகவில் இணைந்து பயணிக்க வேண்டும் என கூறினார். இதனிடையே, திமுகவின் 10 எம்எல்க்கள் எங்களிடம் பேசி வருவதாக இபிஎஸ் தெரிவித்திருந்தார்.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…