ஆலங்குளம் தொகுதியில் அதிமுக வெற்றி..!

ஆலங்குளம் தொகுதியில் 3,429 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, திமுக 158 தொகுதிகளிலும் அதிமுக 76 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இவற்றில் சில தொகுதிகளில் வெற்றி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆலங்குளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 74,153 வாக்குகளும், திமுக வேட்பாளர் பூங்கோதை 70,614 வாக்குகளும் பெற்றனர். இறுதியாக 3,429 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் வெற்றி பெற்றுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.? மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது!
April 13, 2025