20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் ..!அமைச்சர் செல்லூர் ராஜூ
20 தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் அதிமுக சார்பில் முடுக்கி விடப்பட்டுள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், 20 தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் அதிமுக சார்பில் முடுக்கி விடப்பட்டுள்ளது .20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் .வெற்றி பெற்று அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.