“கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை வகிக்கும்!”- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழக சட்டப்பேரவை கூட்டணி பற்றி முதல்வர் மற்றும் துணை முதல்வர் முடிவு செய்வார்கள் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
தமிழக சட்டப்பேரவை கூட்டணி பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்வார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணிக்கு அதிமுகத்தான் தலைமை வகிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025