முன்னாள் மத்திய அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான கடம்பூர் ஜனார்த்தனம் காலமானார்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சருமான கடம்பூர் ஜனார்த்தனம் கடந்த 2 வாரங்களாக தூத்துக்குடி AVM மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவர், நிதி அமைச்சகத்தின் கூடுதல் வருவாய் மற்றும் மாநில ஊழியர், பொதுமக்கள் குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சராக இருந்தார். 1998 முதல் 1999 வரை இரண்டாவது வாஜ்பாய் அமைப்பில் இந்த அமைச்சர்கள் இருந்தார்.
அதே போல், 1984 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் இருந்து மீண்டும் 9, 10, 12 வது மக்களவை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். வாஜ்பாய் அமைச்சரவையில் அதிமுக இடம் பெற்றபோது கடம்பூர் ஜனார்த்தனம் அமைச்சரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…