தமிழகத்தின் அனைத்து துறையிலும் இந்திய அளவில் விருதுகளை குவித்து வருகிறது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
மதுரை, மேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பேசிய முதல்வர், தமிழகத்தில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மதுரை கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் அராஜகமானவர் என்றும் அதிமுக வேட்பாளர் அமைதியான பண்பாளர் என கூறினார். கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக என விமர்சனம் செய்தார்.
மேலும், திமுகவினர் அபகரித்த 14,000 ஏக்கர் நிலங்களை மீட்டுக் கொடுத்தது அதிமுக, ஒரு மாநிலம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தமிழகம் இந்தியாவிற்கு முன் உதாரணம் என கூறினார். தமிழகத்தின் அனைத்து துறையிலும் இந்திய அளவில் விருதுகளை குவித்து வருகிறது. தமிழகத்தில் மறுபடியும் திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து அதிகமாகும் என கூறினார்.
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…