உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில் , உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார். அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால், யாருக்கு பலம் என்பது தெரிந்துவிடும்.
ரஜினி-கமல் கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி.ரஜினி-கமல் ஒன்று சேர்ந்தாலும் அவர்களது ரசிகர்கள் ஒன்று சேரமாட்டார்கள். ரஜினி கமல் ஒரு முடிவு எடுத்தால் மக்கள் ஒரு முடிவு எடுப்பார்கள் என்று கூறினார் . அதிமுக தான் வெல்லும். இரட்டை இலை தான் ஜெயிக்கும் என்றும் தெரிவித்தார்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…